நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் போக்ரா செல்லும் வழியில் முங்கிளின் என்ற இடம் வரும். இந்த இடத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மனகாமனா ஆலயத்திற்கு கேபிள்கார் மூலமாகத்தான் போக முடியும். ரூ.500 நேபாளி ரூபாய் ஆகும். இது ஓர் அம்மன் ஆலயம்.இங்கு சேவல் பலி இட படுகிறது. பக்கத்தில் கூர்கா என்று ஓர் இடமே உள்ளது. சிறந்த கோடை வாசஸ்தலம். பழைமையான ராஜ்யம் இதுதான். இங்கு கூர்க்நாத் ஆலயமும் காளிகோயிலும் உள்ளன.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.