Kaudi Mata

Kaudi Mata

எல்லோரையும் தரிசனம் செய்துவிட்டு கடைசியாக கௌடி மாதாவிடம் வரும் போது, பூசாரி ஜெய் கௌடீ மாதா, மகாதேவி, ஜெய் காசி நிவாஸினீம் சர்வதுக்க ஹரோதேவி ஹரதேவி ஹரப்ரியே, சாமுண்டே, நாராயணீம் நமோஸ்துதே காசி பலம் ஹம்கோ கௌடீ பலம் தும்கோ என சொல்கிறார்.